முக்கியமான 10 பொது அறிவு கேள்விகள்
- 1. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்? - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- 2. உலகின் மிக உயர்ந்த மலை என்ன? - எவரெஸ்ட்
- 3. இந்தியாவின் தேசிய மலர் என்ன? - தாமரை
- 4. ஐநா அமைப்பின் தலைமையகம் எங்கே உள்ளது? - நியூயார்க், அமெரிக்கா
- 5. பாரத நாடு எந்த ஆண்டு விடுதலை பெற்றது? - 1947
- 6. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்? - மௌலானா அபுல் கலாம் ஆசாத்
- 7. இந்தியாவின் மிக நீளமான நதி எது? - கங்கை
- 8. உலகின் மிகப்பெரிய கண்டம் எது? - ஆசியா
- 9. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை முதன்முதலில் எந்த மாநிலம் கொண்டு வந்தது? - ராஜஸ்தான்
- 10. கிரிக்கெட் உலகக் கோப்பையை அதிக முறை வென்ற நாடு எது? - ஆஸ்திரேலியா