கிரிக்கெட்
1. "God of Cricket" என்று அழைக்கப்படும் வீரர் யார்?
- A. விராட் கோலி
- B. மகேந்திரசிங் தோனி
- C. இராகுல் திராவிட்
- D. சச்சின் டெண்டுல்கர்
2. கிரிக்கெட் எந்த நாட்டில் தோன்றியது?
- A. இந்தியா
- B. ஆஸ்திரேலியா
- C. இங்கிலாந்து
- D. தென்னாப்பிரிக்கா
3. கிரிக்கெட்டில் ஒரு ஓவர் எத்தனை பந்துகள் இருக்கும்?
- A. 4
- B. 5
- C. 6
- D. 7
4. இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை எந்த ஆண்டு வென்றது?
- A. 1983
- B. 1975
- C. 2003
- D. 2008
5. கிரிக்கெட்டில் "ஹாட்ரிக்" (Hat-trick) என்றால் என்ன?
- A. தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தும் சாதனை
- B. ஒரு வீரர் மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை அடிப்பது
- C. ஒரு வீரர் மூன்று பந்துகளில் மூன்று ரன்களை எடுப்பது
- D. ஒரு பந்து வீச்சாளர் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவது
6. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) முதன்முறையாக எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
- A. 2008
- B. 2009
- C. 2006
- D. 2007
7. 2025-ல் தனது முதல் IPL சாம்பியன் பட்டத்தை வென்ற அணி எது?
- A. மும்பை இந்தியன்ஸ்
- B. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB)
- C. சென்னை சூப்பர் கிங்ஸ்
- D. பஞ்சாப் கிங்ஸ்
8. கிரிக்கெட் உலகில் 'Captain Cool' என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. சச்சின்
- B. தோனி
- C. விராட் கோலி
- D. கபில் தேவ்
9. கிரிக்கெட்டில் 'Bouncer' பந்து என்பது என்ன?
- A. பந்து மைதானத்தில் பாய்ந்து பேட்டரின் தலை உயரத்தில் வரும் பந்து
- B. பந்து மைதானத்தில் பாயாமல் நேராக விக்கெட்டுக்கு வரும் பந்து
- C. பந்து மைதானத்தில் இரண்டு முறை பாய்ந்து வரும் பந்து
- D. பந்து மைதானத்தில் பாய்ந்து கீப்பரின் கைகளில் நேராக வரும் பந்து
10. சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் 100வது சதத்தை எந்த நாட்டிற்கு எதிராக அடித்தார்?
- A. பாகிஸ்தான்
- B. ஆஸ்திரேலியா
- C. இங்கிலாந்து
- D. பங்களாதேஷ்
11. ஹெலிகாப்டர் ஷாட் அடித்து உலகளாவிய புகழ் பெற்றவர் யார்?
- A. சச்சின் டெண்டுல்கர்
- B. எம்.எஸ். தோனி
- C. விராட் கோலி
- D. யுவராஜ் சிங்
12. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
- A. விராட் கோலி
- B. எம். எஸ். தோனி
- C. யுவராஜ் சிங்
- D. ரோகித் சர்மா
13. 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் IPL சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
- A. சென்னை சூப்பர் கிங்ஸ்
- B. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- C. மும்பை இந்தியன்ஸ்
- D. ராஜஸ்தான் ராயல்ஸ்
14. கிரிக்கெட் விளையாட்டில் 'டக்' என்பது எதை குறிக்கிறது?
- A. வீரர் பந்தை தவிர்ப்பது
- B. வீரர் 50 ரன்கள் அடிதல்
- C. வீரர் 0 ரன்களில் ஆட்டமிழக்கப்படுவது
- D. வீரர் 100 ரன்கள் அடிதல்
15. ஒருநாள்(ODI) கிரிக்கெட்டில் இரட்டை சதம் (Double Century) அடித்த முதல் இந்திய வீரர் யார்?
- A. விராட் கோலி
- B. வீரேந்திர சேவாக்
- C. சச்சின் டெண்டுல்கர்
- D. ரோகித் சர்மா
16. டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் எந்த வகை பந்து பயன்படுத்தப்படுகிறது?
- A. நீல பந்து
- B. சிவப்பு பந்து
- C. பிங்க் பந்து
- D. வெள்ளை பந்து
17. ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பொதுவாக எத்தனை நாட்கள் நடைபெறும்
- A. 3 நாட்கள்
- B. 4 நாட்கள்
- C. 5 நாட்கள்
- D. 6 நாட்கள்
18. கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் என்றால் என்ன?
- A. 20 ஓவர்கள் கொண்ட போட்டி
- B. 50 ஓவர்கள் கொண்ட போட்டி
- C. 5 நாட்கள் நடைபெறும், இரண்டு இன்னிங்ஸ் கொண்ட, தினமும் சுமார் 90 ஓவர்கள் வீசப்படும் பாரம்பரிய போட்டி
- D. 1 நாள் மட்டும் நடைபெறும் விரைவு போட்டி
19. Duckworth–Lewis முறை கிரிக்கெட்டில் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
- A. பந்து எடை கணக்கிட
- B. பந்துவீச்சு வேகம் கணக்கிட
- C. மழையால் அல்லது வேறு காரணங்களால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டால், அதற்கேற்றவாறு இரண்டாவது அணிக்கான இலக்கு ரன்கள் நியாயமாக மறுகணக்கிடப்படும்
- D. பேட்ஸ்மேனின் சராசரி கணக்கிட
20. கிரிக்கெட்டில் "Powerplay" முறை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?
- A. பந்து எடை குறைக்க
- B. மழையால் போட்டி பாதிக்காமல் இருக்க
- C. குறிப்பிட்ட ஓவர்களில் பீல்டிங் கட்டுப்பாடுகள் விதித்து, பேட்ஸ்மேன்களுக்கு அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பு தர
- D. விக்கெட் கீப்பர் மாற்றம் செய்ய
21. T20 கிரிக்கெட் போட்டி எத்தனை ஓவர்களைக் கொண்டது?
- A. 10 ஓவர்கள்
- B. 15 ஓவர்கள்
- C. 20 ஓவர்கள்
- D. 25 ஓவர்கள்
22. ODI உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 2023 நிலவரப்படி ஆறு முறை வெற்றி பெற்ற நாடு எது?
- A. இந்தியா
- B. ஆஸ்திரேலியா
- C. இங்கிலாந்து
- D. மேற்கு இந்தியா
23. ஒரு கிரிக்கெட் பந்தின் எடை சுமார் எவ்வளவு இருக்கும்?
- A. 100 – 120 கிராம்
- B. 140 – 151 கிராம்
- C. 155.9 – 163 கிராம்
- D. 170 – 180 கிராம்
24. மூன்றாவது அம்பையர் கிரிக்கெட்டில் என்ன பங்கு வகிக்கிறார்?
- A. பந்து வீச்சு வேகத்தை கணக்கிடுகிறார்
- B. வீரர்களின் உடல் நிலையை பரிசோதிக்கிறார்
- C. களத்தில் உள்ள நடுவர்கள் சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலைகளில் எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உதவும் ஒரு மூன்றாவது நடுவர்
- D. ரசிகர்களின் கருத்துகளை பதிவு செய்கிறார்
25. ஒரு கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் உள்ள அம்பையர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- A. 1
- B. 2
- C. 3
- D. 4