உங்களின் அறிவு வளத்தை விரிவுபடுத்த, பல்வேறு தலைப்புகளில் வினாடி வினா போட்டிகள் இங்கு உள்ளன. ஒவ்வொரு போட்டியும் 10 கேள்விகளை உள்ளடக்கியது. தயங்காமல் முயற்சியுங்கள்!
நம் நரம்புகள் தகவல்களை சுமார் 400 கிமீ/மணி வேகத்தில் மூளைக்குச் செலுத்தும் திறன் கொண்டவை. இதனால், வலி அல்லது தொடும் உணர்வுகளை நம் மூளை துல்லியமாகவும் உடனடியாகவும் உணர்கிறது. இவ்வளவு அதிவேக தகவல் பரிமாற்றம் நம் உடலை உரிய நேரத்தில் பதிலளிக்கச் செய்கிறது!
GK Question for You
மாமல்லபுரம் எந்த ஆண்டு UNESCO உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது?
Answer: 1984
TNPSC Question for You
"ஞாலம் கருதினும் கை கூடும்"
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்? GR-4 (2024)