GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?

பொருள்

உணவளித்துக் காப்பாற்றிய நன்றியுள்ளவருக்குத் துரோகம் செய்யலாகாது.

விளக்கம்

பசி தீர்த்து அடைக்கலம் கொடுத்தவர்களின் வீட்டிலேயே திருடக் கன்னக்கோல் வைப்பது போன்ற மிகக் கொடிய நன்றிகெட்ட செயலை ஒருபோதும் செய்யக்கூடாது.
;