தமிழ் பழமொழி
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
பொருள்
உலகில் எல்லோருக்குமே ஒரு நாள் நல்வாழ்வுக்கான சம வாய்ப்பு கிடைக்கும்.
விளக்கம்
ஆ நெய் (பசுவின் நெய்) சாப்பிட்டு இளமையில் உடலை வளர்க்கும் காலம் யானை போன்றது. ஊன் நெய் (சதை/எலும்பு மஜ்ஜை நெய்) சாப்பிட்டு முதுமையில் உடலைத் தேற்றும் காலம் பூனை போன்றது. எல்லோருக்கும் வாழ்வில் ஒரு நல்ல நேரம் வரும் என்பதே இதன் பொருள்.