GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்.

பொருள்

இயற்கையும் உண்மையான சான்றோர்களும் எவ்விதப் பாகுபாடும் இன்றி எல்லா மனிதர்களுக்கும் சமமாக நன்மைகளைச் செய்வார்கள்.

விளக்கம்

வானில் தோன்றும் நிலவானது உயர்ந்தவர்களின் வீட்டிற்கு ஒரு விதமாகவும், எளியவர்கள் அல்லது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு வேறு விதமாகவும் வெளிச்சம் தருவதில்லை. அதுபோலப் பெரியோர்கள் அனைவருக்கும் சமமாக அருள்வர்.
;