GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

சிறு துளி பெரு வெள்ளம்.

பொருள்

சிறுகச் சிறுகச் சேர்க்கும் சேமிப்பு பிற்காலத்தில் பெரிய அளவில் உதவும்.

விளக்கம்

மழை பெய்யும் போது விழும் ஒவ்வொரு சிறிய மழைத்துளியும் ஒன்று சேர்ந்துதான் பெரிய வெள்ளமாக மாறுகிறது. அதுபோல, நாம் அன்றாடம் சேர்க்கும் மிகச் சிறிய பணச் சேமிப்பும், கற்கும் சிறு அறிவும் பிற்காலத்தில் நமக்கு மிகப்பெரிய பலனாக மாறும்.
;