GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்

நமக்கு உணவளித்துக் காப்பாற்றியவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்கக் கூடாது.

விளக்கம்

ஒருவர் நமக்குச் செய்த சிறு உதவியையோ அல்லது பசிக்கு உணவளித்த செயலையோ, நம் உடலில் உயிர் உள்ளவரை நன்றியோடு நினைத்துப் போற்ற வேண்டும் என்ற உன்னத வாழ்வியல் நெறியாகும்.
;