GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

பொருள்

நாம் அடுத்தவருக்குச் செய்யும் நன்மையோ தீமையோ, அது நமக்கே பிற்காலத்தில் திரும்பக் கிடைக்கும்.

விளக்கம்

ஒரு நாளின் முற்பகுதியில் (காலையில்) நாம் அடுத்தவர்களுக்கு என்ன செய்கிறோமோ, அது அந்த நாளின் பிற்பகுதியிலேயே (மாலையிலேயே) நமக்கே திரும்ப வந்துவிடும். நாம் விதைக்கும் வினைகளின் பலனை நாமே அனுபவிக்க நேரிடும் என்பது இதன் தத்துவமாகும்.
;