GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

இனம் இனத்தோடு சேரும்.

பொருள்

ஒரே மாதிரியான குணம் மற்றும் சிந்தனை உடையவர்கள் எளிதில் ஒன்றாக இணைந்து விடுவார்கள்.

விளக்கம்

இயற்கையிலேயே பறவைகளும் விலங்குகளும் தங்களுக்குரிய கூட்டத்தோடுதான் இணையும். அதுபோலவே, மனிதர்களிலும் ஒத்த நல்ல குணங்கள், சிந்தனைகள் அல்லது தீய பழக்கவழக்கங்கள் உடையவர்கள் தங்களை அறியாமலேயே தங்களுக்குள் நட்பாகி ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.
;