GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்.

பொருள்

அச்சம் கொண்ட மனநிலைக்கு எங்கும் ஆபத்தே தெரியும்.

விளக்கம்

மனதில் பயம் புகுந்துவிட்டால் நிழலைக் கூட எதிரியாகக் கருதி மனிதன் மருளுவான் என்பதை இது உணர்த்துகிறது.
;