GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்.

பொருள்

கண்டிப்பும் தண்டனையுமே திருத்துவதற்குச் சிறந்த கருவியாகும்.

விளக்கம்

உடன்பிறந்த சகோதரர்களின் பரிந்துரையை விட, தவறு செய்யும் போது கொடுக்கப்படும் முறையான கண்டிப்பும் தண்டனையுமே ஒருவனைச் சரியான வழிக்குக் கொண்டுவரும்.
;