GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம்.

பொருள்

அண்டை வீட்டாருக்கு வரும் ஆபத்து உடனடியாகத் தனக்கும் வந்து சேரும்.

விளக்கம்

பக்கத்து வீட்டுப் பந்தல் தீப்பற்றி எரியும் போது அதைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது, அந்தத் தீ அடுத்த கணம் தன் வீட்டையும் பொசுக்கிவிடும்; பிறர் துன்பத்தில் அக்கறை வேண்டும்.
;