GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.

பொருள்

அச்சமடைந்த உள்ளத்திற்குப் பார்க்கும் பொருளெல்லாம் அச்சுறுத்தலாகவே தோன்றும்.

விளக்கம்

மனதில் திகில் கொண்டவனுக்கு இருட்டில் உள்ள மரத்தின் நிழலும், அசைவும் கூடப் பயங்கரமான பேயாகவே காட்சியளிக்கும்.
;