தமிழ் பழமொழி
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.
பொருள்
வேலை சிறியதாயினும் அதற்குரிய அடிப்படை வழிமுறைகள் அவசியமாகும்.
விளக்கம்
சமைக்கப் போகும் அரிசியின் அளவு ஒரு ஆழாக்காக மிகக் குறைவாக இருந்தாலும் கூட, பாத்திரத்தை அடுப்பில் வைக்க மூன்று அடுப்புக் கற்கள் கட்டாயம் தேவைப்படும்.