Did You Know?
உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகம் எது?
Answer: வியாழன்
TNPSC Question for You
எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது? GR-4 (2024)
Answer: 2004