கை விரல் நகங்கள், கால் நகங்களை விட வேகமாக வளரும். ஏனெனில் கை விரல்கள் இதயத்திற்கு அருகிலிருக்கின்றன.இதனால் அங்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதால் நகங்கள் விரைவாக வளரும்.
GK Question for You
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
Answer: ஹாக்கி
TNPSC Question for You
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை GR-4 (2024)