நாம் ஒரு நிமிடத்தில் சுமாராக 12 முதல் 20 முறை சுவாசிக்கிறோம். இதை ஒரு நாளில் (24 மணி நேரம்) கணக்கிட்டால், அது சுமார் 17,000 முதல் 30,000 முறை வரைக்கும் ஆகலாம். எனவே, சராசரியாக 20,000 முறை வரை நாம் சுவாசிக்கிறோம்.
GK Question for You
ஒலிம்பிக் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?
Answer: 4
TNPSC Question for You
அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை" என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? GR-4 (2024)
Answer: சசி தரூர்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.