சந்திரனில் காற்றோட்டம் இல்லாததால், அங்கு உருவான தடங்களை அழிக்க இயற்கை சக்திகள் எதுவும் இல்லை. எனவே, ஒரு காலடி தடம் அங்கு பதிக்கப்பட்டால், அது கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். 1969-ல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பதித்த தடம் கூட இப்போது அங்கே இருக்கக்கூடும்!
GK Question for You
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
Answer: ராஜேந்திர பிரசாத்
TNPSC Question for You
கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் “கற்றளிகள்” என்று பெயர். GR-4 (2025)
Answer: [A] மற்றும் [R] இரண்டும் சரி
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.