யூனிகார்ன் என்பது தலையில் ஒரு நீண்ட கொம்பு கற்பனைக் குதிரை ஆகும்.இது ஸ்காட்லாந்தின் (Scotland) அதிகாரப்பூர்வ தேசிய விலங்கு ஆகும்! ஏனெனில், யூனிகார்ன் தூய்மை, தன்னாட்சி, மற்றும் சுதந்திர மனப்பான்மையின் சின்னமாக கருதப்படுகிறது.இது ஸ்காட்லாந்தின் பழங்கால அரசியல் சின்னங்களில் முக்கியமான இடம் பெற்றுள்ளது
GK Question for You
தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி எது?
Answer: கொடைக்கானல்
TNPSC Question for You
பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.
(i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது.
(ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார்.
(iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது. GR-4 (2025)
Answer: (i) மற்றும் (iii)
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.