மனிதர்கள் சிரிக்கும் போது, உடலில் இருந்து "எண்டார்பின்கள்" எனப்படும் இயற்கை வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இவை, நம் மூளையின் வலி நீக்கி (painkillers) போலவே செயல்பட்டு, வலியைக் குறைத்து மனநலத்தை உயர்த்துகின்றன.
GK Question for You
பூமியின் வளிமண்டலத்தில் அதிக அளவில் உள்ள வாயு என்ன?
Answer: நைட்ரஜன்
TNPSC Question for You
‘தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க. GR-4 (2022)
Answer: தண்மை + தளிர் + பதம்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.