நம் நரம்புகள் தகவல்களை சுமார் 400 கிமீ/மணி வேகத்தில் மூளைக்குச் செலுத்தும் திறன் கொண்டவை. இதனால், வலி அல்லது தொடும் உணர்வுகளை நம் மூளை துல்லியமாகவும் உடனடியாகவும் உணர்கிறது. இவ்வளவு அதிவேக தகவல் பரிமாற்றம் நம் உடலை உரிய நேரத்தில் பதிலளிக்கச் செய்கிறது!
GK Question for You
2004ஆம் ஆண்டு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி எது?
Answer: தமிழ்
TNPSC Question for You
கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.
காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும். GR-4 (2025)
Answer: கூற்று - தவறு; காரணம் – தவறு
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.