நாம் ஒரு நிமிடத்தில் சுமாராக 12 முதல் 20 முறை சுவாசிக்கிறோம். இதை ஒரு நாளில் (24 மணி நேரம்) கணக்கிட்டால், அது சுமார் 17,000 முதல் 30,000 முறை வரைக்கும் ஆகலாம். எனவே, சராசரியாக 20,000 முறை வரை நாம் சுவாசிக்கிறோம்.
GK Question for You
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
Answer: ராஜேந்திர பிரசாத்
TNPSC Question for You
இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம் GR-4 (2025)
Answer: டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.