உலகின் மிகப்பெரிய உயிரினம் "நீல திமிங்கிலம்" (Blue Whale) ஆகும். இது சுமார் 30 மீட்டர் வரை நீளமும், சுமார் 180 மெட்ரிக் டன் எடையும் கொண்டிருக்கக்கூடும்.இதன் இதயம் ஒரு கார் அளவுக்கு பெரியது!
GK Question for You
இந்தியாவின் தேசிய மொழி எது?
Answer: எதுவும் இல்லை
TNPSC Question for You
தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர் GR-4 (2024)
Answer: உவமைக் கவிஞர் சுரதா
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.