கை விரல் நகங்கள், கால் நகங்களை விட வேகமாக வளரும். ஏனெனில் கை விரல்கள் இதயத்திற்கு அருகிலிருக்கின்றன.இதனால் அங்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதால் நகங்கள் விரைவாக வளரும்.
GK Question for You
தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி எது?
Answer: கொடைக்கானல்
TNPSC Question for You
தொடரமைக்க :
விரிந்தது - விரித்தது GR-4 (2025)
Answer: மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.