Did You Know?
உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?
Answer: பி.ஆர். அம்பேத்கர்
TNPSC Question for You
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக. 'கோல்டு பிஸ்கட்' GR-4 (2022)
Answer: தங்கக்கட்டி
Subscribe to receive the latest Tamil GK questions, TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.
No spam. Unsubscribe anytime.