உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
1976 மான்ட்ரியல் ஒலிம்பிக் Torch Relay வரலாற்றில், தீப்பந்தம் நீரில் எடுத்துச் செல்லப்பட்டபோது, ஒரு நீச்சல் வீரர் அதை எவ்வாறு நீந்தியபடி எடுத்துச் சென்றார்?
Answer: நீர்ப்புகா தீப்பந்தம் (Waterproof torch) மற்றும் ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் மூலம்
TNPSC Question for You
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
(1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
(2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது GR-4 (2025)
Answer: (3) மட்டும்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.