நம் நரம்புகள் தகவல்களை சுமார் 400 கிமீ/மணி வேகத்தில் மூளைக்குச் செலுத்தும் திறன் கொண்டவை. இதனால், வலி அல்லது தொடும் உணர்வுகளை நம் மூளை துல்லியமாகவும் உடனடியாகவும் உணர்கிறது. இவ்வளவு அதிவேக தகவல் பரிமாற்றம் நம் உடலை உரிய நேரத்தில் பதிலளிக்கச் செய்கிறது!
GK Question for You
ஹெலிகாப்டர் ஷாட் அடித்து உலகளாவிய புகழ் பெற்றவர் யார்?
Answer: எம்.எஸ். தோனி
TNPSC Question for You
கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் [R] : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு. GR-4 (2025)
Answer: [A] சரி [R] தவறு
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.