Did You Know?
உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
ஹெலிகாப்டர் ஷாட் அடித்து உலகளாவிய புகழ் பெற்றவர் யார்?
Answer: எம்.எஸ். தோனி
TNPSC Question for You
ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது? GR-4 (2024)
Answer: குதிரை
Subscribe to receive the latest Tamil GK questions, TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.
No spam. Unsubscribe anytime.