Did You Know?
மனிதர்கள் சிரிக்கும் போது, உடலில் இருந்து "எண்டார்பின்கள்" எனப்படும் இயற்கை வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இவை, நம் மூளையின் வலி நீக்கி (painkillers) போலவே செயல்பட்டு, வலியைக் குறைத்து மனநலத்தை உயர்த்துகின்றன.
GK Question for You
தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி எது?
Answer: கொடைக்கானல்
TNPSC Question for You
வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்? GR-4 (2025)
Answer: பாரதியார்
Subscribe to receive the latest Tamil GK questions, TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.
No spam. Unsubscribe anytime.