நாம் ஒரு நிமிடத்தில் சுமாராக 12 முதல் 20 முறை சுவாசிக்கிறோம். இதை ஒரு நாளில் (24 மணி நேரம்) கணக்கிட்டால், அது சுமார் 17,000 முதல் 30,000 முறை வரைக்கும் ஆகலாம். எனவே, சராசரியாக 20,000 முறை வரை நாம் சுவாசிக்கிறோம்.
GK Question for You
மனிதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு எது?
Answer: நாய்
TNPSC Question for You
"கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?" எனும் பழமொழியின் பொருள் கண்டறிக. GR-4 (2025)
Answer: குறைத்து மதிப்பிடாதே
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.