கை விரல் நகங்கள், கால் நகங்களை விட வேகமாக வளரும். ஏனெனில் கை விரல்கள் இதயத்திற்கு அருகிலிருக்கின்றன.இதனால் அங்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதால் நகங்கள் விரைவாக வளரும்.
GK Question for You
இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?
Answer: பி.ஆர். அம்பேத்கர்
TNPSC Question for You
நகராட்சி நிர்வாகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் யார்? GR-4 (2024)
Answer: நகராட்சி ஆணையர்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.