உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
உலகின் மிகப்பெரிய கடல் எது?
Answer: பசிபிக் கடல்
TNPSC Question for You
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
1. புலித்தேவரின் இறப்பு
2. குயிலியின் இறப்பு
3. கட்டப்பொம்மனின் இறப்பு
4. மருதுசகோதரர்களின் இறப்பு GR-4 (2022)
Answer: 1, 2, 3, 4
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.