நாம் ஒரு நிமிடத்தில் சுமாராக 12 முதல் 20 முறை சுவாசிக்கிறோம். இதை ஒரு நாளில் (24 மணி நேரம்) கணக்கிட்டால், அது சுமார் 17,000 முதல் 30,000 முறை வரைக்கும் ஆகலாம். எனவே, சராசரியாக 20,000 முறை வரை நாம் சுவாசிக்கிறோம்.
GK Question for You
மெட்ராஸ் (Madras) என்ற பெயர் அதிகாரபூர்வமாக சென்னை (Chennai) என மாற்றப்பட்ட ஆண்டு எது?
Answer: 1996
TNPSC Question for You
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
(1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
(2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது GR-4 (2025)
Answer: (3) மட்டும்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.