உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
மனித உடல் எத்தனை சதவிகிதம் நீர் கொண்டுள்ளது?
Answer: 60-70%
TNPSC Question for You
தவறான இணையைக் கண்டுபிடி.
(1) தென்திராவிட மொழி - மலையாளம்
(2) கிழக்கு திராவிட மொழி - முண்டா
(3) நடுத்திராவிட மொழி - தெலுங்கு
(4) வடதிராவிட மொழி - குரூக் GR-4 (2025)
Answer: (2)
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.