GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

அணி இலக்கணம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
Answer: D.   ஏகதேச உருவக அணி
2.   பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
Answer: D.   கயற்கண்
3.   "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு" -
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
Answer: A.   வேற்றுமையணி
4.   நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
Answer: A.   உவமையணி
;