| பிறமொழிச்சொல் | தமிழ்ச்சொல் |
|---|---|
| (a) ஐதீகம் | 1. விருந்தோம்பல் |
| (b) இருதயம் | 2. சொத்து |
| (c) ஆஸ்தி | 3. உலக வழக்கு |
| (d) உபசரித்தல் | 4. நெஞ்சகம் |
அயற்சொல் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
| (a) அக்ஷராப்பியாசம் | 1. தாழை மடல் |
| (b) வித்தியாப்பியாசம் | 2. கல்விப் பயிற்சி |
| (c) வித்தியாரம்பம் | 3. எழுத்துப் பயிற்சி |
| (d) சீதாள பத்திரம் | 4. கல்வித் தொடக்கம் |