GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

உவமைத் தொடரின் பொருளறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   “பசுத்தோல் போர்த்திய புலி போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: B.   ஏமாற்றுதல்
2.   "பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: C.   கொடூரத்தன்மை
3.   "வெந்தபுண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: B.   மேலும் மேலும் துன்பம்
4.   “இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: B.   தவிப்பு
5.   “அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: B.   ஏமாற்றம்
7.   'இன்ப மிகுதி' — உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: C.   பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
8.   பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
உலக நிலைகளை அறியாதிருத்தல்
Answer: C.   கிணற்றுத் தவளை போல
9.   உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
"கொக்கொக்க கூம்பும் பருவத்து"
Answer: A.   காத்திருத்தல்
10.   “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.
Answer: B.   ஊன்றுகோல் - பெரியோர்சொல்
11.   வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
Answer: C.   மூங்கில் போன்ற தோள்
12.   உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல'
Answer: A.   வெளிப்படைத் தன்மை
13.   பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
Answer: D.   ஒற்றுமையின்மை
14.   உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
(a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல்
(b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல்
(c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி
(d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல்
Answer: A.   3 4 2 1
15.   உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?
Answer: C.   நகச்சுற்று
16.   ‘ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.
Answer: D.   வேதனை
;