GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள்

1. அடிப்படை உரிமைகள் எந்த நேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்?

  • A. நெருக்கடி நிலை
  • B. தேர்தல் காலம்
  • C. பிரதமர் மாற்றம்
  • D. நிதி ஒதுக்கீட்டின்போது
Answer: A. நெருக்கடி நிலை

2. அடிப்படை உரிமைகள் எந்த நேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்?அடிப்படை உரிமைகள் எத்தனை வகைகள் உள்ளன?

  • A. 5
  • B. 6
  • C. 7
  • D. 8
Answer: B. 6

3. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை எத்தனை?

  • A. 10
  • B. 11
  • C. 12
  • D. 13
Answer: B. 11

4. அடிப்படை கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

  • A. பிரான்ஸ்
  • B. அமெரிக்கா
  • C. ரஷ்ய அரசியலமைப்பு (முன்னாள் சோவியத் யூனியன்)
  • D. ஜப்பான்
Answer: C. ரஷ்ய அரசியலமைப்பு (முன்னாள் சோவியத் யூனியன்)

5. கட்டாய பள்ளிக் கல்வி பெறும் உரிமை எந்த கட்டளையின்(Article) கீழ் வருகிறது?

  • A. கட்டளை 19A
  • B. கட்டளை 21A
  • C. கட்டளை 32
  • D. கட்டளை 45
Answer: B. கட்டளை 21A

6. அடிப்படை உரிமைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் உரிமையை 'அரசியலமைப்பின் இருதயம்' என வர்ணித்தவர் யார்?

  • A. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
  • B. ஜவஹர்லால் நேரு
  • C. டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  • D. சர்தார் வல்லபாய் பட்டேல்
Answer: A. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

7. “சமத்துவ உரிமை” (Right to Equality) எந்த கட்டளைகளில்(Articles) வருகிறது?

  • A. கட்டளை 14 முதல் 18 வரை
  • B. கட்டளை 19 முதல் 22 வரை
  • C. கட்டளை 23 மற்றும் 24
  • D. கட்டளை 25 முதல் 28 வரை
Answer: A. கட்டளை 14 முதல் 18 வரை

8. “தூய்மையான குடிநீர் பெறுவது ஒரு அடிப்படை உரிமை “ என உச்ச நீதிமன்றம் எந்த கட்டளையின்(Articles) கீழ் கூறியுள்ளது?

  • A. கட்டளை 14
  • B. கட்டளை 19
  • C. கட்டளை 21
  • D. கட்டளை 32
Answer: C. கட்டளை 21

9. இந்தியாவில் ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால், அவர் நேரடியாக எந்த நீதிமன்றத்திற்குச் செல்லலாம்?

  • A. மாவட்ட நீதிமன்றம்
  • B. மக்கள் நீதிமன்றம்
  • C. உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம்
  • D. தவணை நீதிமன்றம்
Answer: C. உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம்

10. இந்தியாவில் ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால், அவர் நேரடியாக எந்த நீதிமன்றத்திற்குச் செல்லலாம்?ஒரு மாணவர் தேசிய கீதத்துக்கு நிற்க மறுத்தால், அவர் உரிமை மீறுகிறாரா?

  • A. ஆம்
  • B. இது குற்றம்
  • C. இல்லை, எழுந்து நிற்காமல் இருப்பது அவமதிப்பாக கருதப்படாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • D. நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்
Answer: C. இல்லை, எழுந்து நிற்காமல் இருப்பது அவமதிப்பாக கருதப்படாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
;