GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது.

பொருள்

இயற்கை ஒவ்வொன்றையும் அதன் தேவைக்கேற்பவே அமைத்துள்ளது.

விளக்கம்

ஆட்டுக்கு அதன் உடலுக்குத் தேவையான அளவில் மட்டுமே சிறிய வால் கொடுக்கப்பட்டுள்ளது; அதுபோலவே இறைவன் மனிதர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்பவே வரங்களை அருள்கிறான்.
;