GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

பொருள்

உறவினர்கள் வீட்டில் அதிக நாட்கள் தங்கக் கூடாது; நோய்க்கான மருந்தையும் நீண்ட நாட்கள் எடுக்கக் கூடாது.

விளக்கம்

விருந்தினராகச் செல்பவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் தங்கினால் மதிப்பு குறையும். அதுபோல, நோய்க்கான மருந்தையும் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து உட்கொள்ளக் கூடாது என்பதை உணர்த்துகிறது.
;