GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அடுக்குகிற அருமை தெரியுமா உடைக்கிற நாய்க்கு?

பொருள்

உருவாக்குவதன் உழைப்பு அழிப்பவனுக்குத் தெரியாது.

விளக்கம்

சமையல் பாண்டங்களை அடுக்கி வைப்பதில் உள்ள சிரமம் அங்கு புகுந்து அவற்றை உடைத்துத் தள்ளும் நாய்க்குப் புரியாது; ஒரு படைப்பின் அருமை பாழ்படுத்துபவனுக்கு விளங்காது.
;