Did You Know?
உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
மாமல்லபுரம் எந்த ஆண்டு UNESCO உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது?
Answer: 1984
TNPSC Question for You
பின்வருவனவற்றில் எந்த மாநிலம் சதுப்புநில மானை மாநில விலங்காகக் கொண்டுள்ளது ? GR-4 (2024)
Answer: மகாராஷ்டிரா