விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
சொல் பொருள்
பொய்ப்பின் - தவறிப் பெய்யாதிருந்தால்
விரிநீர் - கடல் நீர்
வியனுலகத்து - அகன்ற உலகத்தில்
உள்நின்று - உள்ளே நிலைத்து
உடற்றும் - வருத்தும்
பசி - பசியின் கொடுமை