TNPSC Group 2 2018 Preliminary Examination
Aptitude Questions 1 to 25
1.
₹1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1,852.20 கிடைக்கும்?
A.
3
B.
4
C.
5
D.
6
Answer:
A.
3
2.
சுருக்குக:
\(\left(-\dfrac{1}{3}\right)-\left\{1\div\left(\dfrac{2}{3}\times\dfrac{5}{7}\right)+8-\left[5-\overline{\dfrac{1}{2}-\dfrac{1}{4}}\right]\right\}\)
\(\left(-\dfrac{1}{3}\right)-\left\{1\div\left(\dfrac{2}{3}\times\dfrac{5}{7}\right)+8-\left[5-\overline{\dfrac{1}{2}-\dfrac{1}{4}}\right]\right\}\)
A.
\(2\dfrac{21}{60}\)
B.
\(-5\dfrac{41}{60}\)
C.
\(5\dfrac{41}{60}\)
D.
\(-2\dfrac{21}{60}\)
Answer:
B.
\(-5\dfrac{41}{60}\)
3.
24 செ.மீ. உயரமும் அடிபக்க ஆரம் 7 செ.மீ. கொண்ட கூம்பு தயாரிக்க தேவையான இரும்பு தகட்டின் பரப்பு காண்க
A.
704 செ.மீ.\(^{2}\)
B.
702 செ.மீ.\(^{2}\)
C.
700 செ.மீ.\(^{2}\)
D.
668 செ.மீ.\(^{2}\)
Answer:
A.
704 செ.மீ.\(^{2}\)
4.
31 + 33 +....+ 53 என்ற தொடரின் கூடுதல் என்ன?
A.
729
B.
341
C.
504
D.
604
Answer:
C.
504
5.
\(a^{3}-1,\ a^{2}-1\) - இன் மீ.பொ.வ. காண்க.
A.
\(a^{2}-1\)
B.
\(a+1\)
C.
\(a^{3}-1\)
D.
\(a-1\)
Answer:
D.
\(a-1\)
6.
1 கிலோ கிராமிற்கு 5 கிராம் % என்ன?
A.
5 %
B.
1 %
C.
0.5 %
D.
0.2 %
Answer:
C.
0.5 %
7.
\(\dfrac{9^{2}\times18^{4}}{3^{16}}\) இன் மதிப்பு
A.
\(\dfrac{2}{3}\)
B.
\(\dfrac{4}{9}\)
C.
\(\dfrac{16}{81}\)
D.
\(\dfrac{32}{243}\)
Answer:
C.
\(\dfrac{16}{81}\)
8.
(0.027) இன் கன மூலம்
A.
3
B.
0.003
C.
0.03
D.
0.3
Answer:
D.
0.3
9.
\(\dfrac{a+b}{c}=\dfrac{b+c}{a}=\dfrac{c+a}{b}=k\) எனில் \(k\) இன் மதிப்பு
A.
\(0\)
B.
\(1\)
C.
\(2\)
D.
\(a+b+c\)
Answer:
C.
\(2\)
10.
ஒரு வகுப்பில் மாணவர்கள், மாணவியர்கள் விகிதம் 4:5. மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில் மாணவியரின் எண்ணிக்கை
A.
15
B.
20
C.
25
D.
26
Answer:
C.
25
11.
இந்த எளிவட்ட விளக்க படத்திலிருந்து மாணவர்கள் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களது விழுக்காடு என்ன?
A.
35%
B.
30%
C.
10%
D.
25%
Answer:
D.
25%
12.
ஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்தில் ரூ. 640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 774.40 ஆகும்?
A.
8%
B.
9%
C.
10%
D.
11%
Answer:
C.
10%
13.
ஒரு சர்க்கஸ் கூடாரமானது 3 மீ உயரமுள்ள உருளையின் மீது கூம்பு அமைந்தாற் போன்ற வடிவத்திலுள்ளது. அதன் அடிப்பக்க ஆரம் 52.5 மீ, கூம்பின் சாயுயரம் 53 மீ எனில், அக்கூடாரம் அமைக்கத் தேவையான கித்தான் துணியின் பரப்பைக் கணக்கிடுக.
A.
315 \(\pi\ \text{மீ}^{2}\)
B.
3097.5 \(\pi\ \text{மீ}^{2}\)
C.
2782.5 \(\pi\ \text{மீ}^{2}\)
D.
2997.5 \(\pi\ \text{மீ}^{2}\)
Answer:
B.
3097.5 \(\pi\ \text{மீ}^{2}\)
14.
ஒரு சதுரத்தின் பரப்பளவு \(\dfrac{1}{2}\) ஏக்கர், எனில் சதுரத்தின் மூலைவிட்டம் _______________ ஆகும்.
A.
\(250\) மீட்டர்
B.
\(100\) மீட்டர்
C.
\(50\sqrt{2}\) மீட்டர்
D.
\(50\) மீட்டர்
Answer:
B.
\(100\) மீட்டர்
15.
இரு கோளங்களின் புறப்பரப்பளவுகள் 9 : 25 என்ற விகிதத்தில் உள்ளது. அவற்றின் கன அளவுகளின் விகிதம்
A.
27 : 75
B.
27 : 125
C.
81 : 625
D.
729 : 15625
Answer:
B.
27 : 125
16.
1 ZA, 3 YB, 6 XC, 10 WD, ? என்ற வரிசையை நிரப்புக
A.
14 VE
B.
15 UE
C.
12 VE
D.
15 VE
Answer:
D.
15 VE
17.
இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ. 5 எனில் எண்களின் மீ.சி.ம. _______________ ஆகும்.
A.
320
B.
1605
C.
1595
D.
8000
Answer:
A.
320
18.
இரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ. 594-க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் 10% இலாபமும் மற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க
A.
நட்ட சதவீதம் = 90%
B.
இலாபம் சதவீதம் = 5%
C.
நட்ட சதவீதம் = 1%
D.
நட்ட சதவீதம் = 7%
Answer:
C.
நட்ட சதவீதம் = 1%
19.
சுருக்குக: \(\dfrac{(3^3)^{-2}\times(2^2)^{-3}}{(2^4)^{-2}\times3^{-4}\times4^{-2}}\)
A.
\(7\dfrac{1}{9}\)
B.
\(7\dfrac{1}{8}\)
C.
\(6\dfrac{2}{9}\)
D.
\(6\dfrac{3}{8}\)
Answer:
A.
\(7\dfrac{1}{9}\)
20.
ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க?
A.
20 வருடங்கள்
B.
25 வருடங்கள்
C.
30 வருடங்கள்
D.
35 வருடங்கள்
Answer:
B.
25 வருடங்கள்
21.
54, 71, 75 மற்றும் 99 என்ற ஒவ்வொரு எண்ணுடனும் எந்த எண்ணைக் கழித்தால் அதன் மீதம் சமவிகிதத்தில் இருக்கும்?
A.
1
B.
2
C.
3
D.
6
Answer:
C.
3
22.
6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
A.
10 நாட்கள்
B.
15 நாட்கள்
C.
20 நாட்கள்
D.
25 நாட்கள்
Answer:
C.
20 நாட்கள்
23.
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேலையை முடித்து ரூ. 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B ன் பங்கு என்ன?
A.
240, 360
B.
300, 300
C.
360, 240
D.
400, 200
Answer:
C.
360, 240
24.
18, 41, x, 36, 31, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் x இன் மதிப்பு என்ன?
A.
25
B.
24
C.
30
D.
26
Answer:
A.
25
25.
ரூ.8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
A.
ரூ.70
B.
ரூ.80
C.
ரூ.90
D.
ரூ.100
Answer:
B.
ரூ.80