TNPSC Group 2 · 2018 Preliminary Examination
118. இந்திய அரசியலமைப்பில் “அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை ஓர் உன்னதமான பண்பு” என்று கூறியது யார்?
Answer:
B.
B.R. அம்பேத்கர்