GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2018 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  தேசிய வேளாண் கொள்கையானது ஆண்டுக்கு ________ சதவீதம் வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது.
Answer: B.   4%
27.  இந்தியாவின் முதல் உயிரி எரிபொருள் விமானம் இவ்விரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது
Answer: A.   டேராடூன்- டெல்லி
28.  கீழ் உள்ள எம்மாநிலத்தில் 2018 பருவ மழையினால் அதிக மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்?
Answer: A.   கேரளம்
29.  இளஞ்சிவப்பு பந்து புழுவால் பாதிக்கப்படும் பயிர்
Answer: D.   பருத்தி
30.  உலகின் முதல் Block chain பத்திரத்தை அறிமுகப்படுத்திய வங்கி
Answer: B.   உலக வங்கி
31.  பின்வருவனவற்றுள் புலப்படாத ஏற்றுமதியை தோற்றுவிப்பது
Answer: B.   சுற்றுலா துறை
32.  பின்வரும் எவ்வேளாண்மை உற்பத்தி இந்தியாவின் அதிகமான ஏற்றுமதி மதிப்பை தருகின்றது?
Answer: B.   பாஸ்மதி அரிசி
33.  பின்வருவனவற்றுள் எத்திட்டம் கிராமப்புற மகளிரின் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்டது?
Answer: D.   மகிளா சமரிதி
34.  கீழ் உள்ள எக்கொள்கை 5 லட்சம் ஏக்கர் நிலங்களை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வருவது?
Answer: B.   பரம்மாபரகத் கரிஷி விகாஸ் யோஜ்னா
35.  2018-19 நிதிநிலை அறிக்கைப்படி பின்வரும் எவற்றுள் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது?
Answer: A.   வாங்கும் திறன் சமநிலை
36.  எந்நாட்டு நாணயம் சமீபத்தில் IMF-ன் நாணயக் கூடையில் சேர்க்கப்பட்டது?
Answer: B.   சைனாவின் யுவான்
37.  1 பெம்டோ (Femto) = ________ மீட்டர்.
Answer: B.   10⁻¹⁵
38.  கோளப் புள்ளி மையத்தில் புவியீர்ப்பு புலத்தின் மதிப்பு யாது?
Answer: A.   சுழி
39.  கேளா ஒலியை உணரும் தன்மை யாருக்கு உள்ளது?
Answer: B.   வௌவால்
40.  ஒடுக்க வினையில் கீழ்க்கண்டவற்றில் என்ன நிகழுகிறது?
Answer: B.   எலக்ட்ரான்கள் ஏற்பு
41.  கலீனா என்பது கீழ்க்கண்டவற்றில் உள்ள எந்த உலோகத்தின் தாதுப்பொருள்?
Answer: B.   காரீயம்
42.  உயர்வகை தாவரங்களின் ஸ்போரோபைட்டிக் நிலை சைகோட்டின் வளர்ச்சி மாற்றத்தால் உருவாகிறது. எந்த வகை செல் பிரிவு இதில் செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டு
Answer: A.   மைட்டாஸிஸ்
43.  குன்ஸ் குழாய் எந்த நிகழ்வை நிரூபிக்கும்
Answer: A.   நொதித்தல்
44.  உயிருள்ள (அ) உயிரற்ற நுண்ணிய உயிரினங்கள் (அ) வைரஸ்களை நம் உடலினுள் செலுத்தி நமக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு என்ன பெயர்?
Answer: B.   தடுப்பு ஊசி
45.  சூழ்நிலையியலின் ஆற்றலின் முக்கிய ஆதாரம்
Answer: B.   ஆட்டோ மண்டல
46.  அமில மழையானது அனைத்து தாவரத்தையும் அழிக்கும் தன்மையுடையது எனில் அதில் அடங்கி உள்ளவை
Answer: D.   சல்ப்யூரிக் அமிலம்
47.  பின்வரும் மண் குறித்தான வாக்கியங்களில் சரியானவைகள் எவை?
I. மண் மாறும் தன்மை கொண்ட இயற்கை காரணி
II. இவைகள் தாதுக்கள் மற்றும் உயிர் மட்குகளால் ஆனவை
III. இவைகளின் பண்பு உருவான பாறையினை பொறுத்தே அமைகின்றது
IV. அனைத்து மண் வகைகளும் வளர்ச்சியடைந்த குறுக்கு வெட்டு தோற்றத்தை கொண்டிருக்கும்
Answer: B.   I, II மற்றும் III மட்டும் சரி
48.  கங்கை ஆறும், யமுனை ஆறும் சந்திக்கும் இடத்தின் பெயர் என்ன?
Answer: A.   அலகாபாத்
49.  சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பெயர் என்ன?
Answer: B.   பக்ரா நங்கல் அணை
50.  எந்த ஆண்டு சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது?
Answer: D.   1884
;