GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2018 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?
Answer: B.   ராஜாஜி
52.  அண்ணாமலை பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
Answer: B.   1929
53.  ஆசிய கண்டத்தில் முதலாவது அணு உலை எங்கு நிறுவப்பட்டது?
Answer: D.   இந்தியா
54.  “சித்திரகாரப்புலி” என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்?
Answer: C.   முதலாம் மகேந்திர வர்மன்
55.  எந்த காங்கிரஸ் மாநாட்டில் பாரதியார் கலந்து கொண்டார்?
Answer: A.   சூரத் மாநாடு
56.  புலித்தேவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் யார்?
Answer: D.   டச்சுக்காரர்கள்
57.  எந்த சட்டம் இந்தியாவிற்கு மாநில சுயாட்சி அதிகாரத்தை வழங்கியது?
Answer: C.   இந்திய அரசாங்க சட்டம் -1935
58.  1857-ம் ஆண்டு கலகத்தின் போது கீழ்க்கண்ட நபர்களில் பீகார் புரட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் யார்?
Answer: B.   கன்வார் சிங்
59.  கீழ்க்கண்ட பாராளுமன்றக் குழுக்களில் எந்த ஒரு குழு பாதி நீதிபரிபாலன தன்மையுடையது?
Answer: C.   சிறப்புரிமைக் குழு
60.  இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை யாருடைய முன்மொழிவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது?
Answer: B.   கேபினட் மிஷன் திட்டம்
61.  எந்த ஒன்று பஞ்சாயத் ராஜ்யத்தில் இல்லை?
Answer: C.   நகரியம்
62.  இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது?
Answer: C.   பாகம் IV A
63.  மெட்ரோ ரயில் சேவை வசதி உள்ள இடம்.
I. சென்னை
II கோயம்புத்தூர்
III. திருச்சி
IV. மதுரை
Answer: A.   I மட்டும்
64.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை
Answer: B.   34.95 மில்லியன்
65.  தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உணவு தானியங்கள் அதிகமாக உற்பத்தியாகிறது?
Answer: C.   தஞ்சாவூர்
66.  பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளின் பொதுவான தேசிய பழம்
Answer: C.   மா
67.  எந்நகரத்தில் முதல் நேபாள - இந்தியா "Think Tank மாநாடு” நடைபெற்றது?
Answer: D.   கொல்கத்தா
68.  பாலின துன்புறுத்தலை அடையாளம் காண குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்பட மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்
Answer: B.   நம் பாதுகாப்பு, நம் உரிமை
69.  தேசிய ஊரக வேலை. வாய்ப்பு திட்டம் (NREGA), வேலை உத்திரவாதம் அளிக்கும் நாட்களின் எண்ணிக்கை.
Answer: B.   100 நாட்கள்
70.  பொருள் மற்றும் சேவை வரி (GST) என்பது எந்நாட்டில் தோன்றியது?
Answer: A.   கனடா
71.  கருமை புரட்சி இதனுடன் தொடர்புடையது
Answer: C.   கச்சா எண்ணெய் உற்பத்தி
72.  2017 நிதிநிலை அறிக்கையில் தொலை தூர பகுதிகளில் கடவுசீட்டு வழங்குவதற்கு முகமை அலுவலகமாக அறிவிக்கப்பட்டது எது?
Answer: C.   தபால் நிலையம்
73.  2017-2018 நிதிநிலை அறிக்கையில் மூத்த குடிமக்களுக்காக அறிவிக்கப்பட்ட வசதி
Answer: A.   ஆதாருடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
74.  தங்க கைகுலுக்கும் திட்டம் இதனுடன்தொடர்புடையது
Answer: D.   விருப்ப ஓய்வு
75.  பின்வரும் எந்த திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது?
Answer: B.   பி.எம். கௌசல் விகாஸ் யோஜ்னா
;