TNPSC Group 2 · 2018 Preliminary Examination
175. பின்வரும் எந்த திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது?
Answer:
B.
பி.எம். கௌசல் விகாஸ் யோஜ்னா