TNPSC Group 2 · 2018 Preliminary Examination
15.
"செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்" - என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?
Answer:
C.
திருவள்ளுவமாலை